கேப்டனுக்கு மீம்ஸை மட்டும் போட்டுட்டு, அம்மாவுக்கு ஓட்டு போட்ட நெட்டிசன்கள்
சென்னை: தமிழக மக்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மீம்ஸை போட்டுவிட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். இந்நிலையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஜெயலலிதாவின் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகிறார்கள்.

எதிர்கட்சி தலைவராக இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு சென்று தோல்வி அடைந்தது தான் மிச்சம். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர்.
மக்களோ விஜயகாந்த் பற்றி மீம்ஸ் மேல் மீம்ஸ் போட்டு பட்டையை கிளப்பி வந்தனர். நெட்டிசன்கள் விஜயகாந்திற்கு மீம்ஸ் போட்டதோடு நிறுத்திக் கொண்டது இன்று தான் தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா பற்றி மீம்ஸ் போட்டாலும் மறக்காமல் ஓட்டு போட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் பக்கம் வராமேலேயே நெட்டிசன்களின் வாக்குகளை ஜெயலலிதா அள்ளியுள்ளார்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications