ஜாதிப் பிரிவினைகள் ஒழிய வேண்டும்- ராமநாதபுரத்தில் கவிஞர் வைரமுத்து பேச்சு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கல்லூரி ஒன்றில் உரையாற்றிய கவிஞர் வைரமுத்து மாணவர்களுக்கு நடுவில் ஜாதி பிரிவுகள் இல்லை என்றும், தமிழகத்தில் ஜாதிப் பிரிவினை ஒழிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 28 ஆம் ஆண்டு கல்லூரி விழாவில் பங்கேற்று பேசினார் கவிஞர் வைரமுத்து.

அப்போது அவர், "நம்முடைய நாட்டில் தான் தெருக்களுக்கு ஜாதிபெயர் வைத்தார்கள். தற்போது அதை நீக்கிவிட்டார்கள். ஆனால் இன்னும் ஜாதிகள் ஒழியவில்லை. கல்லூரிக்குள் வரும்போது அனைவருமே மாணவிகள் தான்.
இங்கு ஜாதிகள் இல்லை. அதேபோல் ஆண்கள் பின்னால் தான் ஜாதிகள் ஒட்டிகொண்டுள்ளது. எந்த பெண்ணும் பெயருக்கு பின்னால் ஜாதிபெயரை பயன்படுத்துவதில்லை.
தற்சமயம் மாணவ,மாணவிகள் ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்துங்கள்,தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேமோ என்று தற்கொலை செய்யாதீர்கள்.
தன்னம்பிக்கையுடன் வாழுங்கள். வரும் தேர்தலில் தலைவர்கள் தேர்தல் அறிக்கையில் ஜாதிகளை ஒழிக்கவேண்டும் என அறிக்கைகள் வெளியிடவேண்டும்''என்று தெரிவித்தார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications