ஆரோக்கிய குறைபாடால் அவதிப்படும் முதல்வர் வேட்பாளர்கள்.. தமிழக வாக்காளர்களின் பரிதாப நிலை
சென்னை: தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிருத்தப்படும், 3 முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுமே வயது முதிர்வு மற்றும், ஆரோக்கிய குறைபாடால் அவதிப்படுவது இந்த தேர்தலின் ஒரு பெரும் சோகம்.
93 வயதில் காலடி எடுத்து வைக்க உள்ள கருணாநிதியால் எந்திரிக்க முடியவில்லை, 69 வயதாகும் ஜெயலலிதாவில் நின்றபடி பேச முடியவில்லை. இவர்களுக்கு மாற்றாக வந்துள்ளேன் என்று கூறிய விஜயகாந்த்தால் பிறர் உதவியின்றி நடக்க முடியவில்லை.
தள்ளுவண்டி, நகரும் நாற்காலி என்றெல்லாம் கருணாநிதியை கேலி செய்த அதிமுகவினர் இப்போது உடல் பிரச்சினை குறித்து பேசாமல் கடந்து செல்ல தொடங்கியுள்ளனர். பதிலுக்கு, உங்கள் தலைவி ஏன் நின்றபடி பேசுவதில்லை என்ற கேள்வி வந்துவிடும் என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டுள்ளது.

ரகசியம்
விஜயகாந்த், ஏன் திடீரென மலேசியா போகிறார், மும்பை செல்கிறார் என்பது பரம ரகசியமாக உள்ளது. ஆனால் மக்களின் துரதிருஷ்டம் என்னவென்றால், இம்மூன்று தலைவர்களை கொண்ட கட்சிகளுக்குத்தான் கருத்து கணிப்புகளில் முதல் 3 இடங்கள் கிடைத்தபடி உள்ளன.
எதை பேணுவது
இவர்கள் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மக்களை பேணி பாதுகாப்பார்களா, அல்லது தங்களை பேணுவதற்கு நேரம் போதுமா என்பது வாக்காளர்களிடம் உள்ள கேள்வி.

விட்டுத்தரலாமே
உடல் நலக்குறைவு எல்லோருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால் உபாதை பற்றி அறிந்ததும், மக்களுக்காக, பிறரிடம் பதவியை விட்டுத்தர பரந்த மனதிருக்க வேண்டும்.

தகுதியில்லாத தமிழகமா?
ஒருவேளை, ஆரோக்கியமான, அறிவுள்ள மக்கள் தமிழகத்தில் இல்லை, தலைமையேற்க வேறு யாருக்கும் இங்கு தகுதியும் இல்லை என்று இந்த தலைவர்கள் கருதிவிட்டார்கள் போலும்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications