Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கான கட்டணம் பல மடங்கு உயர்வு

தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கான கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பது உள்ளிட்டவற்றுக்கான கட்டணமும் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் 350 ரூபாயில் இருந்து 650 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Driver's license renewal fees increased several times in Tamilnadu

வாகனங்களுக்குகான தகுதிச்சானற் கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி 550 ரூபாயாக இருந்த வாகன தகுதிச்சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணம் தற்போது 1,050 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் தவணை கொள்முதல் ரத்து சான்றிதழுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய கட்டணம் குறித்த விவரங்கள் கம்ப்யூட்டர்களில் மாற்றப்படததால் அலுவலர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+