கபாலி, விஜய் பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வீடு அலுவலகத்திலும் ரெய்டு!
பிரபல தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான கலைப்புலி தாணுவின் அலுவலகத்திலும் வீட்டிலும் இன்று வரிமான வரித்துறை ரெய்டு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, புலி படத் தயாரிப்பாளர்கள் பிடி செல்வகுமார், ஷிபு தமீன்ஸ், புலி பட அலுவலகம், தயாரிப்பாளர்களின் வீடுகள், கொச்சி, திருவனந்தபுரத்தில் உள்ள நயன்தாரா, சமந்தா மற்றும் ஷிபு தமீன்ஸ் வீடுகள் உள்பட 32 இடங்களில் இன்று அதிகாலையிலேயே வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையை ஆரம்பித்துள்ளனர்.

தமிழ் திரையுலகையே இந்த சோதனை பரபரப்பாக்கியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், ரஜினி நடிக்கும் கபாலி, விஜய் நடிக்கும் அடுத்த படங்களைத் தயாரிப்பவருமான கலைப்புலி தாணுவின் அலுவலகம், ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அவரது வீடு போன்ற இடங்களிலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நேரத்தில் ரஜினி, விஜய் மற்றும் இரண்டு படங்களை தாணு தயாரித்து வரும் சூழலில், அவர் வீட்டி ரெய்டு நடப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் படங்கள் வெளியாகும் தருணத்தில் வருமான வரித்துறை சோதனை நடப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே ஜில்லா பட வெளியீட்டின் போதும் இப்படி சோதனை நடத்தப்பட்டது.
-
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications