புதிய தமிழகம் கட்சிக்கு “டிவி சின்னம்” ஒதுக்கீடு- டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கருணாநிதியை டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்தார்.
இதனையடுத்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட புதிய தமிழகம் கட்சிக்கு டிவி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. மேலும், ஏப்ரல் 14 ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக்












Click it and Unblock the Notifications