சட்டசபை தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் போட்டி: சீமான்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 'நாம் தமிழர்' கட்சி, இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடப்போவதாக 'நாம் தமிழர்' கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து, வேட்பாளர்கள் பட்டியலையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் சீமான் இன்று அளித்த பேட்டியில், நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. கட்சிக்கு, இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கிடைத்துள்ளது.
இந்த சின்னத்தில் நாம் தமிழர் போட்டியிடும்.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும், கொள்கை என்று ஒன்று கிடையாது. நாம் தமிழர் மாற்றாக இருக்கும். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

முன்னதாக, நிகழ்ச்சியொன்றில் பேசிய சீமான், சட்டசபை தேர்தலில், மக்கள் நல கூட்டணியைவிட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெறாவிட்டால், கட்சியை கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன் என சவால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications