மெரினா போராட்டக்காரர்களுக்கு சாப்பாடு ரெடி.. சென்னை வெள்ளத்தை நினைவுபடுத்தும் சோஷியல் மீடியா சேவை
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இரவு முழுக்க போராட்டம் நடத்தும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு சாப்பாடு வழங்க பல தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மெரினாவில் விடியவிடிய போராட்டம் நடத்த இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் மதியத்திலிருந்தே சாப்பிடவில்லை. இவர்களுக்கு சாப்பாடு வினியோகிக்க பல தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்.
இதுகுறித்து சமூக தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. சென்னை வெள்ளத்தின்போது இப்படிதான் சக மக்களுக்கு, உதவிகள் சோஷியல் மீடியா வாயிலாக குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
|
உணவு
மெரினாவில் போராட்டம் நடத்துவோருக்கு உணவு தேவைப்பட்டால் இந்த தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஒரு பட்டியலை இந்த நெட்டிசன் வெளியிட்டுள்ளார்.
|
சாப்பாடு ரெடி
போராட்டக்காரர்களுக்கு சாப்பாடு தர எழும்பூரிலுள்ள ஒரு ஹோட்டல் தயாராக உள்ளதாகவும் அதை வாங்கிச் செல்ல தன்னார்வலர்கள் வரலாம் எனவும் கூறுகிறது இந்த டிவிட்.
|
படத்தில் மட்டுமல்ல
கத்தி போன்ற சினிமா படத்தில் மட்டுமல்லாது, நிஜத்திலும் பொதுப் பிரச்சினைக்கு நடிகர் விஜய் குரல் கொடுத்துள்ளார் என கூறி புகழ்கிறது இந்த டிவிட்.
|
தமிழகமே குலுங்குகிறது
தமிழ்நாடு முழுக்க போராட்டம் பரவியுள்ளதை ஆங்காங்கு உள்ள புகைப்படங்கள் மூலம் தொகுத்து வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
ஊமை அரசு
ஊமை அரசு, கொடுமையான காவல்துறை, மீடியா (தேசிய) புறக்கணிப்பு நடுவே தமிழகம் என டிவிட் செய்து வேதனை தெரிவித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications