வந்தாரய்யா வாரிசு.... கோவில்பட்டியில் பம்பரமாக பிரசாரம் செய்யும் வைகோ மகன் துரை வையாபுரி
கோவில்பட்டி: மதிமுக பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை வையாபுரி கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் விநாயகா ரமேஷுக்கு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ போட்டியிடுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டது. வைகோவும் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்றார்.

ஆனால் திடீரென தமக்குப் பதிலாக விநாயகா ரமேஷ் போட்டியிடுவார் என வைகோ அறிவித்தார். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தம்மை முன்வைத்து கோவில்பட்டி ஜாதி மோதலுக்கு திமுக சதித் திட்டம் தீட்டுவதாக வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் வைகோவின் மகன் துரை வையாபுரி தற்போது கோவில்பட்டி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளார். இன்று மதிமுக வேட்பாளர் விநாயகா ரமேஷுக்காக கோவில்பட்டி தொகுதியில் வாக்கு சேகரித்தார் வையாபுரி.
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications