Home / Photos
தம்பி திருமணத்தில் காஞ்சி பட்டில் டிடி… புடவை விலை இவ்வளவா?
By Divya Bala
தொகுப்பாளினி மற்றும் நடிகையாக கலக்கி வருபவர் டிடி நீலகண்டன். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
தொகுப்பாளினி என்றாலே டிடி என்று மக்கள் மனதில் இடம்பிடித்தவர் திவ்ய தர்ஷினி. குழந்தை தொகுப்பாளினியாக விஜய் டிவியின் யுவர் தீர்ப்பு நிகழ்ச்சியில் அறிமுகமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
அதன் பிறகு விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கவனம் ஈர்த்தார். தொடர்ந்து பல ஹிட் நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.
3/5
Photo Credit: Instagram
Share
தொலைக்காட்சி மட்டுமல்லாமல், படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் தனது பேச்சுத் திறமையால் அசத்தியுள்ளார்.
4/5
Photo Credit: Instagram
Share
சிறந்த தொகுப்பாளினி விருது பெற்ற டிடி, உடல்நல காரணங்களால் தற்போது நிகழ்ச்சிகளில் இருந்து ஓய்வு எடுத்துள்ளார். இருந்தாலும் பாட்காஸ்ட், நேர்காணல்கள் மூலம் ஆக்டிவாக உள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
இந்நிலையில், தம்பி திருமணத்தில் பட்டு புடவை அணிந்து எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். ஜரி பார்டர் மற்றும் பல்லுவுடன் கூடிய இந்த விண்டேஜ் காஞ்சிபுரம் பட்டு புடவையின் விலை ரூ.19,500. அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications