"அம்மாவுக்கு' அஞ்சலி
மக்களால் நான்.. மக்களுக்காக நான் என்று முழங்கி வந்த முதல்வர் ஜெயலலிதா, தன் மீது அன்பு காட்டிய அந்த மக்களை விட்டு விடை பெற்றுச் சென்று விட்டார்.
தமிழகமே கண்ணீக் கடலில் மூழ்கியுள்ளது. ஒவ்வொருவரும் ஜெயலலிதா குறித்த தங்களது நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். உங்களது இரங்கல்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications