Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Author Profiles

எடிட்டர்
ஊடக துறையில் 18 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்ட வீரக்குமாரன், பல்வேறு முன்னணி நாளிதழ்கள், இதழ்கள், பிபிசி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியவர். சட்டசபை, நீதிமன்றம், குற்றப்பிரிவு செய்திகளை களத்தில் இருந்து சேகரித்த அனுபவம் உள்ளவர். ODMPL தமிழ் இணையதளத்தில் எடிட்டராக பணி.
சீஃப் சப் எடிட்டர்
நான் ஹேமவந்தனா. எனக்கு தொழில் படிப்பதும், எழுதுவதும். நான் 23 ஆண்டு காலம் பத்திரிகை மற்றும் ஊடக துறையில் பணியாற்றிவருகிறேன். 20 வருடங்கள் அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், சமூக ரீதியான கட்டுரைகள், கதைகள், கவிதைகளை எழுதி வருகிறேன். தமிழகம், அரசியல், வானிலை, கிரைம், ஹெல்த் டிப்ஸ், ரிலேஷன்ஷிப், லைப் ஸ்டைல், நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை அதிகம் எழுதக் கூடியவர். ODMPL தமிழ் இணையதளத்தில் சீனியர் சப் எடிட்டராக இருக்கிறேன்.
Sub-Editor
ஊடக துறையில் இளையவன். தேசிய மற்றும் சர்வதேச செய்திகளில் ஆர்வம். குறிப்பாக, உலக வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குறித்த செய்திகளைச் சுவராசியமாக தர வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம். தற்போது ODMPL தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணி.
Senior Sub Editor
பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகளில் செய்தியாளர், துணைஆசிரியராக பணியாற்றியவர் ராஜ்குமார். ஊடக துறையில் 10 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்ட இவர், அரசியல், குற்றநிகழ்வுகள், விவசாயம் சார்ந்த செய்திகளை சேகரித்து வழங்குவதில் நீண்ட அனுபவும் உள்ளவர். ODMPL தமிழ் இணையதளத்தில் சீனியர் சப்-எடிட்டராக பணியாற்றுகிறார்.
Sr. Sub Editor
ஊடகத் துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர் விஷ்ணுபிரியா. ODMPL தமிழ் இணையதளத்தில் சீனியர் சப் எடிட்டர். எம்எஸ்சி (ஐடி) படித்துள்ளேன். தமிழகம், அரசியல், வானிலை, கிரைம் செய்திகள், ஹெல்த் டிப்ஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்/ டிவி சீரியல் தொடர்பான செய்திகள் எழுதுவதில் அதீத ஆர்வம் கொண்டவர்.
2013 முதல் பத்திரிகை துறையில் பணியாற்றி வருகிறார். தினத்தந்தி, தினமலரில் நிருபர், சப் எடிட்டராக பணியாற்றிய அனுபவத்துடன் ODMPL தமிழ் இணையதளத்தில் சீனியர் சப்-எடிட்டராக தொடர்கிறார். தேசியம், அரசியல், கிரைம், வேலைவாய்ப்பு, வணிகம், மற்றும் ரிலேஷன்ஷிப் செய்திகளில் எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
Chief..Sub Editor
சியாம் சுந்தர், தமிழ் OneIndia இணையதளத்தில் ஷீஃப் சப் - எடிட்டராக இருக்கிறார். அரசியல் (politics), உலகம் (world), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், கோர்ட், டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு தொடர்பான செய்திகளை அதிகம் எழுதக் கூடியவர். Cricket செய்திகளை சுவாரசியமாக அளிக்க கூடியவர்.
Sub- Editor
என் பெயர் வசந்தி. செய்திகள் படிப்பது, எழுதுவதில் நல்ல ஆர்வம் உண்டு. புகைப்படம் எடுப்பதில் நல்ல ஆர்வம் உண்டு. தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி தொடர் நடிகர் நடிகையர் குறித்த ஆர்வம் அதிகம். ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் தொலைக்காட்சி தொடர்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
Senior Sub Editor
முன்னணி செய்தி நிறுவனங்களில் பணியாற்றிய விக்னேஷ் செல்வராஜ், ஊடகத்துறையில் 7 வருட அனுபவம் கொண்டவர். தேசியம், தமிழகம், அரசியல், கிரைம், டெக்னாலஜி, நடப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகளில் ஆர்வம் கொண்டவர். ODMPL தமிழ் இணையதளத்தில் சீனியர் சப்-எடிட்டராக பணியாற்றுகிறார்.
Sub-Editor
Jayadevi K, a content creator who has worked with well-known news channels, currently works for FilmiBeat Tamil. she has worked in a variety of capacities for numerous prestigious media outlets. I am interested in writing social media trending news and cinema reviews.
Sub Editor
ஊடகத்துறைக்கு இளையவன். நியூஸ் 7 தமிழ், NDTV தமிழ் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்த அனுபவம் உண்டு. இலக்கியத்திலும், அரசியலிலும் பேரார்வம் கொண்டவன். நடுநிலையில் நம்பிக்கையற்றவன்.
Sub Editor
ஊடகத்துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவன். கற்பதில் ஆர்வம் கொண்டவன். தேசியம், தமிழகம், அரசியல், கிரைம், வானிலை, வேலைவாய்ப்பு, வணிகம், நடப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகளில் ஆர்வம் கொண்டவர்.
20 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை 13 புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
ஊடகத்துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். சிறுவர் கதைகள், உத்வேக கதைகள் எழுதுவதில் அனுபவம் உள்ளது.
ஊடகத்துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆரோக்கியம், அழகு குறிப்பு டிப்ஸ், குறித்த செய்திகள் எழுதி வருகிறேன்.
நான் வேல்முருகன், கடந்த 10 வருடங்களாக செய்தியாளனாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். ODMPL தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக இருக்கிறேன். தமிழகம், அரசியல், கிரைம், ட்ராவல்/பயணம், வேலைவாய்ப்பு செய்திகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன்.
ஊடகத் துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பவித்ரா, முன்னணி நாளிதழ்களில் பணியாற்றியவர். அரசியல், கல்வி, நிதி, விளையாட்டு, லைஃப் ஸ்டைல், ஹெல்த் மற்றும் ஹியூமன் இன்டிரெஸ்ட்டெட் ஸ்டோரி எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். ODMPL தமிழ் இணையதளத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.