V vasanthi

Senior Sub Editor
2021ம் ஆண்டில் இருந்து ஒன்இந்தியா தமிழ் டிஜிட்டல் ஊடகத்தில் சினிமா, டிவி செய்திகள் அளித்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் சுவாரஸ்யமான செய்திகளை அளித்து வருகிறார். சினிமா மற்றும் சீரியல் நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்கள் விரிவாக கொடுத்து வருகிறார். தமிழ் சினிமா தவிர்த்து பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட், ஹாலிவுட் செய்திகளும் அளிக்கிறார். பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சி குறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் கொடுப்பவர். படங்களின் அப்டேட்டுகள், பிரபலங்களின் வாழ்க்கை, சமூக வலைதள சினிமா டிரெண்டிங் குறித்தும் செய்திகளை வெளியிடுகிறார். மேலும் ஓடிடி அப்டேட், திரைப்பட விமர்சனங்கள், சீரியல் விமர்சனங்கள், சீரியல் அப்டேட் போன்றவையும் உடனுக்குடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

Recent Posts