பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த ஒரு சிறப்பு வாய்ந்த காலம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதிகளில் பிரதோஷம் வரும். பொதுவாக, மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாக கருதப்படுகிறது.
பிரதோஷ காலத்தில் சிவபெருமானை
...
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஜனவரி 1 | மார்கழி 17 | வியாழன் |
| ஜனவரி 16 | தை 2 | வெள்ளி |
| ஜனவரி 30 | தை 16 | வெள்ளி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| பிப்ரவரி 14 | மாசி 2 | சனி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| மார்ச் 1 | மாசி 17 | ஞாயிறு |
| மார்ச் 16 | பங்குனி 2 | திங்கள் |
| மார்ச் 30 | பங்குனி 16 | திங்கள் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஏப்ரல் 15 | சித்திரை 2 | புதன் |
| ஏப்ரல் 29 | சித்திரை 16 | புதன் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| மே 14 | சித்திரை 31 | வியாழன் |
| மே 28 | வைகாசி 14 | வியாழன் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஜூன் 12 | வைகாசி 29 | வெள்ளி |
| ஜூன் 27 | ஆனி 13 | சனி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஜூலை 12 | ஆனி 28 | ஞாயிறு |
| ஜூலை 26 | ஆடி 10 | ஞாயிறு |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஆகஸ்ட் 10 | ஆடி 25 | திங்கள் |
| ஆகஸ்ட் 25 | ஆவணி 8 | செவ்வாய் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| செப்டம்பர் 8 | ஆவணி 22 | செவ்வாய் |
| செப்டம்பர் 24 | புரட்டாசி 7 | வியாழன் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| அக்டோபர் 8 | புரட்டாசி 21 | வியாழன் |
| அக்டோபர் 23 | ஐப்பசி 6 | வெள்ளி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| நவம்பர் 6 | ஐப்பசி 20 | வெள்ளி |
| நவம்பர் 22 | கார்த்திகை 6 | ஞாயிறு |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| டிசம்பர் 6 | கார்த்திகை 20 | ஞாயிறு |
| டிசம்பர் 21 | மார்கழி 6 | திங்கள் |