ஏகாதசி என்பது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வரும் பதினோராவது திதி. இந்த நாள் மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஏகாதசி விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம் என்பது நம்பிக்கை.
ஏகாதசி திதியில்
...
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஜனவரி 14 | மார்கழி 30 | புதன் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| பிப்ரவரி 12 | தை 29 | வியாழன் |
| பிப்ரவரி 27 | மாசி 15 | வெள்ளி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| மார்ச் 14 | மாசி 30 | சனி |
| மார்ச் 28 | பங்குனி 14 | சனி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஏப்ரல் 13 | பங்குனி 30 | திங்கள் |
| ஏப்ரல் 27 | சித்திரை 14 | திங்கள் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| மே 12 | சித்திரை 29 | செவ்வாய் |
| மே 26 | வைகாசி 12 | செவ்வாய் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஜூன் 11 | வைகாசி 28 | வியாழன் |
| ஜூன் 25 | ஆனி 11 | வியாழன் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஜூலை 10 | ஆனி 26 | வெள்ளி |
| ஜூலை 24 | ஆடி 8 | வெள்ளி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஆகஸ்ட் 8 | ஆடி 23 | சனி |
| ஆகஸ்ட் 23 | ஆவணி 6 | ஞாயிறு |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| செப்டம்பர் 7 | ஆவணி 21 | திங்கள் |
| செப்டம்பர் 22 | புரட்டாசி 5 | செவ்வாய் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| அக்டோபர் 6 | புரட்டாசி 19 | செவ்வாய் |
| அக்டோபர் 21 | ஐப்பசி 4 | புதன் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| நவம்பர் 20 | கார்த்திகை 4 | வெள்ளி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| டிசம்பர் 4 | கார்த்திகை 18 | வெள்ளி |
| டிசம்பர் 20 | மார்கழி 5 | ஞாயிறு |