ஏகாதசி என்பது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வரும் பதினோராவது திதி. இந்த நாள் மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஏகாதசி விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம் என்பது நம்பிக்கை.
ஏகாதசி திதியில்
...
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஜனவரி 13 | மார்கழி 29 | வியாழன் |
| ஜனவரி 28 | தை 15 | வெள்ளி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| பிப்ரவரி 12 | தை 30 | சனி |
| பிப்ரவரி 26 | மாசி 14 | சனி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| மார்ச் 13 | மாசி 29 | ஞாயிறு |
| மார்ச் 28 | பங்குனி 14 | திங்கள் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஏப்ரல் 12 | பங்குனி 29 | செவ்வாய் |
| ஏப்ரல் 26 | சித்திரை 13 | செவ்வாய் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| மே 12 | சித்திரை 29 | வியாழன் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஜூன் 10 | வைகாசி 27 | வெள்ளி |
| ஜூன் 24 | ஆனி 10 | வெள்ளி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஜூலை 9 | ஆனி 25 | சனி |
| ஜூலை 24 | ஆடி 8 | ஞாயிறு |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஆகஸ்ட் 8 | ஆடி 23 | திங்கள் |
| ஆகஸ்ட் 22 | ஆவணி 6 | திங்கள் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| செப்டம்பர் 6 | ஆவணி 21 | செவ்வாய் |
| செப்டம்பர் 21 | புரட்டாசி 4 | புதன் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| அக்டோபர் 5 | புரட்டாசி 18 | புதன் |
| அக்டோபர் 21 | ஐப்பசி 4 | வெள்ளி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| நவம்பர் 4 | ஐப்பசி 18 | வெள்ளி |
| நவம்பர் 19 | கார்த்திகை 3 | சனி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| டிசம்பர் 3 | கார்த்திகை 17 | சனி |
| டிசம்பர் 19 | மார்கழி 4 | திங்கள் |