ஏகாதசி என்பது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வரும் பதினோராவது திதி. இந்த நாள் மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஏகாதசி விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம் என்பது நம்பிக்கை.
ஏகாதசி திதியில்
...
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஜனவரி 7 | மார்கழி 22 | ஞாயிறு |
| ஜனவரி 21 | தை 7 | ஞாயிறு |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| பிப்ரவரி 5 | தை 22 | திங்கள் |
| பிப்ரவரி 19 | மாசி 7 | திங்கள் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| மார்ச் 6 | மாசி 23 | புதன் |
| மார்ச் 20 | பங்குனி 7 | புதன் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஏப்ரல் 4 | பங்குனி 22 | வியாழன் |
| ஏப்ரல் 19 | சித்திரை 6 | வெள்ளி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| மே 4 | சித்திரை 21 | சனி |
| மே 19 | வைகாசி 6 | ஞாயிறு |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஜூன் 2 | வைகாசி 20 | ஞாயிறு |
| ஜூன் 17 | ஆனி 3 | திங்கள் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஜூலை 1 | ஆனி 17 | திங்கள் |
| ஜூலை 31 | ஆடி 15 | புதன் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| ஆகஸ்ட் 15 | ஆடி 30 | வியாழன் |
| ஆகஸ்ட் 29 | ஆவணி 13 | வியாழன் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| செப்டம்பர் 14 | ஆவணி 29 | சனி |
| செப்டம்பர் 28 | புரட்டாசி 12 | சனி |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| அக்டோபர் 13 | புரட்டாசி 27 | ஞாயிறு |
| அக்டோபர் 27 | ஐப்பசி 10 | ஞாயிறு |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| நவம்பர் 26 | கார்த்திகை 11 | செவ்வாய் |
| ஆங்கில தேதி (Date) | தமிழ் தேதி (Tamil Date) | கிழமை (Day) |
|---|---|---|
| டிசம்பர் 11 | கார்த்திகை 26 | புதன் |
| டிசம்பர் 26 | மார்கழி 11 | வியாழன் |