Ashtami Dates 2024 [அஷ்டமி தேதிகள் 2024]

அஷ்டமி திதி என்பது ஒவ்வொரு மாதமும் வரும் ஒரு முக்கியமான திதி. இந்த திதி பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அஷ்டமி திதியில் பைரவரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம் என்பது நம்பிக்கை.

அஷ்டமி திதியில் பைரவரை வழிபடுவதன் மூலம் அவரது அருள் கிடைக்கும். ...

2024 அஷ்டமி தேதிகள் முழுப் பட்டியல் (Ashtami Dates 2024 in Tamil Calendar)

2024-ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தேதிகளும், அஷ்டமி திதி தொடங்கும் மற்றும் முடியும் துல்லியமான நேரங்களை இங்கே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

Ashtami Tithi in January 2024 | ஜனவரி 2024 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஜனவரி 4 மார்கழி 19 வியாழன்
ஜனவரி 18 தை 4 வியாழன்

Ashtami Tithi in February 2024 | பிப்ரவரி 2024 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
பிப்ரவரி 2 தை 19 வெள்ளி

Ashtami Tithi in March 2024 | மார்ச் 2024 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
மார்ச் 3 மாசி 20 ஞாயிறு
மார்ச் 17 பங்குனி 4 ஞாயிறு

Ashtami Tithi in April 2024 | ஏப்ரல் 2024 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஏப்ரல் 2 பங்குனி 20 செவ்வாய்
ஏப்ரல் 16 சித்திரை 3 செவ்வாய்

Ashtami Tithi in May 2024 | மே 2024 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
மே 1 சித்திரை 18 புதன்
மே 30 வைகாசி 17 வியாழன்

Ashtami Tithi in June 2024 | ஜூன் 2024 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஜூன் 14 வைகாசி 32 வெள்ளி
ஜூன் 29 ஆனி 15 சனி

Ashtami Tithi in July 2024 | ஜூலை 2024 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஜூலை 14 ஆனி 30 ஞாயிறு
ஜூலை 28 ஆடி 12 ஞாயிறு

Ashtami Tithi in August 2024 | ஆகஸ்ட் 2024 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஆகஸ்ட் 12 ஆடி 27 திங்கள்
ஆகஸ்ட் 26 ஆவணி 10 திங்கள்

Ashtami Tithi in September 2024 | செப்டம்பர் 2024 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
செப்டம்பர் 11 ஆவணி 26 புதன்
செப்டம்பர் 25 புரட்டாசி 9 புதன்

Ashtami Tithi in October 2024 | அக்டோபர் 2024 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
அக்டோபர் 10 புரட்டாசி 24 வியாழன்
அக்டோபர் 24 ஐப்பசி 7 வியாழன்

Ashtami Tithi in November 2024 | நவம்பர் 2024 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
நவம்பர் 9 ஐப்பசி 23 சனி
நவம்பர் 23 கார்த்திகை 8 சனி

Ashtami Tithi in December 2024 | டிசம்பர் 2024 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
டிசம்பர் 8 கார்த்திகை 23 ஞாயிறு
டிசம்பர் 23 மார்கழி 8 திங்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+