இன்றைய ராசிபலன் (Rasi Palan Today) - அக்டோபர் 28, 2026 புதன்கிழமை

இன்றைய ராசிபலன் (Today Rasi Palan - அக்டோபர் 28, 2026 புதன்கிழமை): மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் மட்டுமன்றி, 27 நட்சத்திரங்களின் அடிப்படையில் அந்தந்த ராசிகளுக்கான பலன்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இன்றைய தினத்தில் உங்களுக்கான லக்கி எண்கள் மற்றும் நிறங்களையும் இங்கு அறிந்துகொள்ளலாம்.

உங்கள் இன்றைய ராசி பலனை அறிய, மேலே உள்ள ராசிகளில் உங்கள் ராசியை தேர்வு செய்யவும். வார மற்றும் மாத பலன்களை படிக்க, விருப்பமான ராசியை தேர்ந்தெடுத்து முழுமையாக அறியுங்கள். தினசரி சரியான ராசி பலன்களை பெற, எப்போதும் இந்தப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

இன்று உங்கள் நாள் மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் அமைய வாழ்த்துக்கள்.

தேதி 11 - ஐப்பசி - பராபவ வருடம் புதன்
நாள் புதன்
திதி திருதியை (up to October 29, 1:07 am) சதுர்த்தி (up to October 29, 10:10 pm)
நட்சத்திரம் கார்த்திகை (up to 1:26 pm) ரோஹிணி (up to October 29,11:11 am)
யோகம் அமிர்த-சித்த யோகம்
நல்ல நேரம் 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm
இராகு காலம் மதியம் 12.00 - 1.30
எமகண்டம் காலை 7.30 - 9.00
குளிகை காலை 10.30 - 12.00
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம்
சூரியோதயம் 6:05 AM
சூரிய அஸ்தமனம் 5:40 PM
சந்திரோதயம் Oct 28 7:36 PM
சந்திர அஸ்தமனம் Oct 29 9:04 AM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+