இன்றைய விருச்சிகம் ராசிபலன் (Viruchigam Rasi Palan Today) - அக்டோபர் 27, 2026 செவ்வாய்

விருச்சிக ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

விருச்சிகம்ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களே! மிக உயர்வான பலன்கள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சிறு பிரச்சனை உண்டாகலாம். அதனால் பெரிய சிக்கல் எதுவும் இருக்காது. குடும்ப பிரச்சனைகள் தொடர்பான முடிவுகளை நிதானமாக எடுப்பது நல்லது. அலுவலகத்தில் மிக கவனமாக வேலை செய்ய வேண்டும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சிறப்பாக இருக்கும்.

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பாராத பண வரவு ஏற்படலாம்

அனுஷம் வெளியூர் பயணங்கள் லாபம் தரலாம்.

கேட்டை நட்சத்திரக்காரர்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெறலாம்.

இன்று உங்கள் பலம்:

மிக நிதானமாக முடிவு எடுப்பீர்கள் நண்பர்கள் உங்கள் தொழிலுக்கு உதவலாம் மனைவி அன்போடு இருப்பார்.

இன்று உங்கள் பலவீனம்:

வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாக தான் தொழில் சுமாராக நடக்கலாம் வியாபாரம் சவாலாக நடக்கலாம்.


கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 அக்கறையில்லாமல் வேலை பார்க்க வேண்டாம்.

2 குறித்த நேரத்தில் வேலையை முடிக்க பாருங்கள்.

3 மனம் விட்டு பேசி குடும்ப குழப்பத்தை தீருங்கள்.

அதிர்ஷ்ட எண்: 8,5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை

வணங்க வேண்டிய தெய்வம்:  முருகன்.

தேதி 10 - ஐப்பசி - பராபவ வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி பிரதமை (up to 7:02 am) துவிதியை (up to October 28, 4:07 am) திருதியை (up to October 29, 1:07 am)
நட்சத்திரம் பரணி (up to 3:39 pm) கார்த்திகை (up to October 28,1:26 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 7:45 - 8:45 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் சித்திரை, சுவாதி
சூரியோதயம் 6:05 AM
சூரிய அஸ்தமனம் 5:40 PM
சந்திரோதயம் Oct 27 6:38 PM
சந்திர அஸ்தமனம் Oct 28 7:58 AM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+