இன்றைய கன்னி ராசிபலன் (Kanni Rasi Palan Today) - அக்டோபர் 06, 2026 செவ்வாய்

கன்னி ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

கன்னிராசி பலன்

கன்னி ராசி அன்பர்களே!  எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் நாள் இன்று. பங்குச்சந்தை வியாபாரத்தில் நன்மை உண்டாகும். ஆன்லைன் வர்த்தகங்களில் அளவோடு ஈடுபட வேண்டும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் உருவாகி பின்னர் அது தீரும். பணவரவு அதிகம் இருந்தாலும் செலவுகளும் கூடி சிரமப்படுத்தும். முதலாளியின் மனம் கோணாமல் நடந்து கொள்ள வேண்டும். அரசு துறையில் மேலதிகாரிகளின் ஆதரவை பெற கடினமாக உழைக்க வேண்டும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சற்று பதட்டமாக இருப்பார்கள்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலைச் சுமைக்கு ஆளாவார்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மனச்சுமை அதிகரிக்கும்.

இன்று உங்கள் பலம்:

எதிர்ப்புகளை மாற்றி எதிரிகளை நண்பராக்குவீர்கள். தன வரவு மூலம் சேமிப்பை அதிகரிப்பீர்கள்.

இன்று உங்கள் பலவீனம்:

எடுத்த காரியம் உடனே நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பது. நல்ல நண்பர்களின் ஆலோசனையை தவிர்ப்பது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது.

2 வரவு செலவுகளை கவனமாக எழுதி வைக்க வேண்டும்.

3 வெளியூர் பயணங்களில் பொருட்களை பத்திரப்படுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 1,9

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.

தேதி 19 - புரட்டாசி - பராபவ வருடம் செவ்வாய்
நாள் செவ்வாய்
திதி ஏகாதசி (up to October 07, 12:35 am) துவாதசி (up to October 07, 11:17 pm)
நட்சத்திரம் ஆயில்யம் (up to 10:17 pm) மகம் (up to October 07,9:40 pm)
யோகம் சித்த யோகம்
நல்ல நேரம் 7:45 - 8:45 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm
இராகு காலம் மதியம் 3.00 - 4.30
எமகண்டம் காலை 9.00 - 10.30
குளிகை மதியம் 12.00 - 1.30
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் பூராடம், உத்திராடம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:52 PM
சந்திரோதயம் Oct 06 1:54 AM
சந்திர அஸ்தமனம் Oct 06 2:53 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+