சிம்ம ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
சிம்மராசி அன்பர்களே! இன்று நன்மைகள் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் துறைகளில் எதிர்பாராத வருமானம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். தந்தையாரின் மனம் கோணாத வகையில் நடப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். உறவினர்களிடம் அன்பாக பழக வேண்டும். வேலை இடத்தில் அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும். யோக பலன் கூடிவரும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் அடைவார்கள்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் அடைவார்கள்.
இன்று உங்கள் பலம்:
சூழ்நிலை அறிந்து செயல்படுகின்ற விதம். காலத்திற்குத் தகுந்த மாதிரி பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்கின்ற நிலை.
இன்று உங்கள் பலவீனம்:
வாழ்க்கைத் துணையுடன் அனுசரிச்சு போக தவறுவது. இணையம் சார்ந்த விஷயங்களை கையாளும்போது கவனக்குறைவாக இருப்பது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 வாக்குறுதிகளை கொடுக்கும் போது நிதானம் தேவை.
2 உயர் பொறுப்பில் இருப்பவரிடம் உண்மையாக நடப்பது.
3 உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 1,6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
| தேதி | 19 - புரட்டாசி - பராபவ வருடம் செவ்வாய் |
| நாள் | செவ்வாய் |
| திதி | ஏகாதசி (up to October 07, 12:35 am) துவாதசி (up to October 07, 11:17 pm) |
| நட்சத்திரம் | ஆயில்யம் (up to 10:17 pm) மகம் (up to October 07,9:40 pm) |
| யோகம் | சித்த யோகம் |
| நல்ல நேரம் | 7:45 - 8:45 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm |
| இராகு காலம் | மதியம் 3.00 - 4.30 |
| எமகண்டம் | காலை 9.00 - 10.30 |
| குளிகை | மதியம் 12.00 - 1.30 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | பூராடம், உத்திராடம் |
| சூரியோதயம் | 6:02 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:52 PM |
| சந்திரோதயம் | Oct 06 1:54 AM |
| சந்திர அஸ்தமனம் | Oct 06 2:53 PM |