மேஷ ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
மேஷ ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட முடிவுகளை நிதானமாக எடுக்கவும். குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. மற்றவர்களின் மறைமுகத் தொல்லைகளும் விமர்சனங்களும் மாறும். கூடுதல் கவனத்தோடு அலுவலகப் பணிகளை செய்ய வேண்டும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக வருமானம் பெறுவார்கள்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரியங்கள் தாமதமின்றி நடக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்கள் நன்மை தரும்.
இன்று உங்கள் பலம்:
தொழிலுக்கு தேவையான முடிவுகளை எடுப்பீர்கள் அரசாங்க ஆதரவு கிடைக்கலாம். உறவினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
இன்று உங்கள் பலவீனம்:
வியாபாரத்தில் சில சிரமங்கள் உண்டாகலாம். பணவரவில் தடை ஏற்படலாம் வெளியூர் பயணங்கள் தொந்தரவு தரலாம்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும்.
2 புதிய நண்பர்களிடம் குடும்ப விவரங்களை சொல்லக்கூடாது.
3 அந்நிய பெண்களிடம் மிருகம் காட்ட வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல்
வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
| தேதி | 11 - ஐப்பசி - பராபவ வருடம் புதன் |
| நாள் | புதன் |
| திதி | திருதியை (up to October 29, 1:07 am) சதுர்த்தி (up to October 29, 10:10 pm) |
| நட்சத்திரம் | கார்த்திகை (up to 1:26 pm) ரோஹிணி (up to October 29,11:11 am) |
| யோகம் | அமிர்த-சித்த யோகம் |
| நல்ல நேரம் | 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm |
| இராகு காலம் | மதியம் 12.00 - 1.30 |
| எமகண்டம் | காலை 7.30 - 9.00 |
| குளிகை | காலை 10.30 - 12.00 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | சுவாதி, விசாகம் |
| சூரியோதயம் | 6:05 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:40 PM |
| சந்திரோதயம் | Oct 28 7:36 PM |
| சந்திர அஸ்தமனம் | Oct 29 9:04 AM |