ரிஷப ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.
ரிஷப ராசி அன்பர்களே! தயக்கங்கள் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். விற்பனையில் இருந்து வந்த தடைகள் குறையும். தொழில் போட்டிகள் மறையும். வருமானம் அதிகரிக்கும். யோக பலன்கள் கிடைக்கும். குல தெய்வத்தின் அருள் சித்திக்கும். தேக ஆரோக்கியம் திருப்தியாக இருக்கும். கையில் தாராளமாக பணம் புரளும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சிறுசேமிப்பின் மூலம் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்பு அமையும்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளிநாடு செல்வார்கள்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரிய சித்தி உண்டாகும்.
இன்று உங்கள் பலம்:
உத்தியோகம் பார்க்கும் இடத்தில் ஆதரவான சூழ்நிலை அமையும். வியாபாரத்துக்கு தேவையான புதிய உறவுகள் உண்டாகும்.
இன்று உங்கள் பலவீனம்:
உடனே முடிய வேண்டிய காரியங்களில் இழு பறி நிலை நீடிக்கும். சீட்டு கட்டிய பணம் வந்து சேர தாமதமாகும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 சூழ்நிலைகளை அறிந்து கருத்துக்கள் கூற வேண்டும்.
2 திட்டம் போட்டு பயணங்கள் மேற்கொள்ள வேண்டும்.
3 செலவுகள் செய்யும் போது தேவைதானா என்று சிந்திக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2,9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
| தேதி | 19 - புரட்டாசி - பராபவ வருடம் செவ்வாய் |
| நாள் | செவ்வாய் |
| திதி | ஏகாதசி (up to October 07, 12:35 am) துவாதசி (up to October 07, 11:17 pm) |
| நட்சத்திரம் | ஆயில்யம் (up to 10:17 pm) மகம் (up to October 07,9:40 pm) |
| யோகம் | சித்த யோகம் |
| நல்ல நேரம் | 7:45 - 8:45 am / 4:45 - 5:45 pm |
| கௌரி நல்ல நேரம் | 1:45 - 2:45 am / 7:30 - 8:30 pm |
| இராகு காலம் | மதியம் 3.00 - 4.30 |
| எமகண்டம் | காலை 9.00 - 10.30 |
| குளிகை | மதியம் 12.00 - 1.30 |
| சூலம் | வடக்கு |
| பரிகாரம் | பால் |
| சந்திராஷ்டமம் | பூராடம், உத்திராடம் |
| சூரியோதயம் | 6:02 AM |
| சூரிய அஸ்தமனம் | 5:52 PM |
| சந்திரோதயம் | Oct 06 1:54 AM |
| சந்திர அஸ்தமனம் | Oct 06 2:53 PM |