இன்றைய மிதுனம் ராசிபலன் (Midhunam Rasi Palan Today) - அக்டோபர் 07, 2026 புதன்கிழமை

மிதுன ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

மிதுனம்ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களே! ஆசைப்பட்ட அனுகூலங்கள் கிடைக்கும் நாள். கால்நடை யோகம் உண்டாகும். வாகன லாபம் கிடைக்கும். சுகபோகங்கள் ஏற்படும். பொருளாதார லாபங்கள் அதிகரிக்கும். ஆட்சியாளர்களின் ஆதரவும் உண்டாகும். அரசாங்க அதிகாரிகள் உறுதுணை கிட்டும். ஊருக்குள் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பூமி லாபமும் ஏற்படும். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படும். மேற்கிலிருந்து இனிப்பான செய்திகள் வரும்.

மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன்களை பெறுவார்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவி உயர்வு அடைவார்கள்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சீரும் சிறப்பு பெறுவார்கள்.


இன்று உங்கள் பலம்:

தொழில்நுட்பத்தோடு வியாபாரத்தில் ஈடுபடும் திட்டம் வகுப்பது. பிள்ளைகளுக்கு தேவையான காரியங்களை முன்கூட்டியே செய்வது.

இன்று உங்கள் பலவீனம்:

நண்பர்களை தட்ட முடியாமல் சில காரியங்களில் ஈடுபடுவது. பண விவகாரங்களை அலட்சியமாக கையாளுவது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 இணையதள மோசடிகளில் கவனமாக இருக்க வேண்டும்.

2 அனாவசியமாக பேசி வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்..

3 உணவு விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது.

அதிர்ஷ்ட எண்: 5 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, .

வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

தேதி 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன்
நாள் புதன்
திதி துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm)
நட்சத்திரம் மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm)
யோகம் சித்த-அமிர்த யோகம்
நல்ல நேரம் 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm
இராகு காலம் மதியம் 12.00 - 1.30
எமகண்டம் காலை 7.30 - 9.00
குளிகை காலை 10.30 - 12.00
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:51 PM
சந்திரோதயம் Oct 07 2:51 AM
சந்திர அஸ்தமனம் Oct 07 3:36 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+