இன்றைய மகரம் ராசிபலன் (Makaram Rasi Palan Today) - அக்டோபர் 07, 2026 புதன்கிழமை

மகர ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

மகரம்ராசி பலன்

மகர ராசி அன்பர்களே! ஆன்மீகப் பெரியவரின் ஆசி கிடைக்கும் நாள். தொழிலுக்கு ஏற்பட்ட தடைகள் விலகும். உடல் நலம் மேம்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் மறையும். சகோதரர்களுக்கிடையே இருந்த சச்சரவுகள் தீரும். வேலை காரணமாக மனைவி மக்களை பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதிகாரிகளின் நட்பு அனுகூலத்தை கொண்டு வரும். அரசியல்வாதிகளின் ஆதரவு தொழிலுக்கு உதவியாக இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் உத்தியோக உயர்வு அடைவார்கள்.

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் யோக பலன் பெறுவார்கள்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் கல்வியில் சிறப்படைவார்கள்.

இன்று உங்கள் பலம்:

முக்கிய நிகழ்ச்சிகள் நீங்கள் எதிர்பார்த்தபடி முடிவாகும். அரசு அனுகூலங்கள் உங்களைத் தேடி வரும்.


இன்று உங்கள் பலவீனம்:

நெருக்கமானவரே உங்களுக்கு எதிராக இருப்பார். சில விஷயங்களை தவிர்க்க முடியாமல் தடுமாறுவீர்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 செலவுகளை நிதானமாக செய்ய வேண்டும்.

2 உடல் ஆரோக்கியத்தில் அக்கறையாக நடந்து கொள்ள வேண்டும்.

3 மனைவியின் உள்ளத்தை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 9,2

அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

தேதி 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன்
நாள் புதன்
திதி துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm)
நட்சத்திரம் மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm)
யோகம் சித்த-அமிர்த யோகம்
நல்ல நேரம் 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm
இராகு காலம் மதியம் 12.00 - 1.30
எமகண்டம் காலை 7.30 - 9.00
குளிகை காலை 10.30 - 12.00
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:51 PM
சந்திரோதயம் Oct 07 2:51 AM
சந்திர அஸ்தமனம் Oct 07 3:36 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+