Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tamil Calendar November 2026

Discover the Tamil Calendar for November 2026 with important dates, festivals, and auspicious timings. Stay updated with key events and celebrate traditional customs with ease. Plan your month effectively with our detailed Tamil calendar.

west நவம்பர் 2026 east
  • ஞாயிறு
  • திங்கள்
  • செவ்வாய்
  • புதன்
  • வியாழன்
  • வெள்ளி
  • சனி
  • அமாவாசை
  • பவுர்ணமி
  • கார்த்திகை
  • சதுர்த்தி

Tamil Calendar - Festivals, Holidays & Important Days

January 2026 Tamil Festivals, Holidays & Important days
ஜனவரி, 01 (வியாழக்கிழமை) ஆங்கில புத்தாண்டு
ஜனவரி, 02 (வெள்ளி) சங்கரன்கோவில் சிவன், சிதம்பரம், சுசீந்திரத்தில் தேர்
ஜனவரி, 03 (சனிக்கிழமை) ஆருத்ரா தரிசனம்
ஜனவரி, 12 (திங்கட்கிழமை) விவேகானந்தர் பிறந்த நாள்
ஜனவரி, 14 (புதன்கிழமை) போகி
ஜனவரி, 14 (புதன்கிழமை) சபரிமலையில் மகரஜோதி
ஜனவரி, 15 (வியாழக்கிழமை) பொங்கல் (காலை 10.45 - 11.45
ஜனவரி, 16 (வெள்ளி) மாட்டுப் பொங்கல்
ஜனவரி, 16 (வெள்ளி) திருவள்ளுவர் தினம்
ஜனவரி, 17 (சனிக்கிழமை) உழவர் நாள்
ஜனவரி, 18 (ஞாயிற்றுக்கிழமை) தை அமாவாசை
ஜனவரி, 21 (புதன்கிழமை) காந்திஜி நினைவு நாள்
ஜனவரி, 21 (புதன்கிழமை) திருவள்ளூர் வீரராகவர் தேர்
ஜனவரி, 23 (வெள்ளி) வசந்த பஞ்சமி
ஜனவரி, 25 (ஞாயிற்றுக்கிழமை) ரத சப்தமி
ஜனவரி, 26 (திங்கட்கிழமை) குடியரசு தினம்
ஜனவரி, 29. (வியாழக்கிழமை) காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர்
ஜனவரி, 30 (வெள்ளி) காந்திஜி நினைவு நாள்
ஜனவரி, 31 (சனிக்கிழமை) குன்றக்குடி, திருப்புடைமருதூர் முருகன் தேர்
February 2026 Tamil Festivals, Holidays & Important days
பிப்ரவரி, 01 (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசம்
பிப்ரவரி, 01 (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மீனாட்சி, சென்னை கபாலீஸ்வரர் தெப்பம்
பிப்ரவரி, 01 (ஞாயிற்றுக்கிழமை) பழநி, மருதமலை முருகன், கோவை பாலதண்டாயுதபாணி, நாகர்கோவில் நாகராஜா, திருச்சேறை சாரநாதர் தேர்
பிப்ரவரி, 07 (சனிக்கிழமை) குச்சனூர் சனிபகவான் ஆராதனை
பிப்ரவரி, 14 (சனிக்கிழமை) வாரமலர் இதழுக்கு 45வது பிறந்த நாள்
பிப்ரவரி, 14 (சனிக்கிழமை) மகா பிரதோஷம்
பிப்ரவரி, 15 (ஞாயிற்றுக்கிழமை) மகா சிவராத்திரி
பிப்ரவரி, 16 (திங்கட்கிழமை) ராமேஸ்வரம், காளஹஸ்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைக்காவூர் சிவன் தேர்
பிப்ரவரி, 21 (சனிக்கிழமை) ஸ்ரீஅன்னை பிறந்தநாள்
பிப்ரவரி, 27 (வெள்ளி) காங்கேயம் முருகன் தேர்
பிப்ரவரி, 28 (சனிக்கிழமை) திருவொற்றியூர் சிவன் தேர்
March 2026 Tamil Festivals, Holidays & Important days
மார்ச் 01 (ஞாயிற்றுக்கிழமை) மதுரை இம்மையில் நன்மை தருவார் தேர்
மார்ச் 01 (ஞாயிற்றுக்கிழமை) ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி தினம்
மார்ச் 02 (திங்கட்கிழமை) மாசிமகம்
மார்ச் 02 (திங்கட்கிழமை) திருச்செந்தூர், பெருவயல் முருகன், காரமடை அரங்கநாதர், நாகர்கோவில் அழகம்மன் தேர்
மார்ச் 03 (செவ்வாய்) ஹோலி
மார்ச் 03 (செவ்வாய்) சந்திர கிரகணம்
மார்ச் 04 (புதன்கிழமை) கோவை கோணியம்மன் தேர்
மார்ச் 10 (செவ்வாய்) மண்டைக்காடு பகவதி அம்மன் ஒடுக்கு பூஜை
மார்ச் 14 (சனிக்கிழமை) காரடையான் நோன்பு
மார்ச் 19 (வியாழக்கிழமை) தெலுங்கு புத்தாண்டு
மார்ச் 21 (சனிக்கிழமை) ரம்ஜான்
மார்ச் 27 (வெள்ளி) ஸ்ரீராமநவமி
மார்ச் 27 (வெள்ளி) ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்
மார்ச் 29 (ஞாயிற்றுக்கிழமை) காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் தேர்
மார்ச் 29 (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை ஞாயிறு
மார்ச் 31 (செவ்வாய்) மகாவீர் ஜெயந்தி
April 2026 Tamil Festivals, Holidays & Important days
ஏப்ரல் 01 (புதன்கிழமை) புதுக்கணக்கு (காலை 09.15-10.00 மணி
ஏப்ரல் 01 (புதன்கிழமை) பங்குனி உத்திரம்
ஏப்ரல் 01 (புதன்கிழமை) பழநி, திருப்புல்லாணி, பரமக்குடியில் தேர்
ஏப்ரல் 02 (வியாழக்கிழமை) ராமகிரி பெருமாள் தேர்
ஏப்ரல் 03 (வெள்ளி) புனித வெள்ளி
ஏப்ரல் 05 (ஞாயிற்றுக்கிழமை) திருப்பரங்குன்றம் முருகன் தேர்
ஏப்ரல் 05 (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர்
ஏப்ரல் 06 (திங்கட்கிழமை) தாயமங்கலத்தில் தேர்
ஏப்ரல் 09 (வியாழக்கிழமை) குற்றாலம் குற்றாலநாதர் தேர்
ஏப்ரல் 13 (திங்கட்கிழமை) கரிவலம்வந்தநல்லூர், பாபநாசம், கோவில்பட்டியில் தேர்
ஏப்ரல் 14 (செவ்வாய்) தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 14 (செவ்வாய்) அம்பேத்கர் பிறந்தநாள்
ஏப்ரல் 14 (செவ்வாய்) ஊட்டி, சமயபுரம் மாரியம்மன் தேர்
ஏப்ரல் 20 (திங்கட்கிழமை) அட்சய திரிதியை
ஏப்ரல் 21 (செவ்வாய்) ஆதி சங்கரர் ஜெயந்தி
ஏப்ரல் 24 (வெள்ளி) சாய்பாபா ஸித்தி தினம்
ஏப்ரல் 26 (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
ஏப்ரல் 27 (திங்கட்கிழமை) திருத்தணி சிவன் தேர்
ஏப்ரல் 28 (செவ்வாய்) மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
ஏப்ரல் 28 (செவ்வாய்) திருவள்ளூர் வீரராகவர் தேர்
ஏப்ரல் 29 (புதன்கிழமை) மதுரை மீனாட்சி, கடையம், இலஞ்சி, சங்கரன்கோவில் சிவன் தேர்
ஏப்ரல் 29 (புதன்கிழமை) ஆருமுகமங்கலம் விநாயகர் தேர்
ஏப்ரல் 30 (வியாழக்கிழமை) நரசிம்ம ஜெயந்தி
ஏப்ரல் 30 (வியாழக்கிழமை) தூத்துக்குடி, உத்தரகோசமங்கையில் தேர்
May 2026 Tamil Festivals, Holidays & Important days
மே 01 (வெள்ளி) மே தினம்
மே 01 (வெள்ளி) சித்ரா பவுர்ணமி
மே 01 (வெள்ளி) புத்த பூர்ணிமா
மே 01 (வெள்ளி) மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்
மே 04 (திங்கட்கிழமை) அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
மே 07 (வியாழக்கிழமை) திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தேர்
மே 10 (ஞாயிற்றுக்கிழமை) அன்னையர் தினம்
மே 15 (வெள்ளி) வீரபாண்டியில் தேர்
மே 19 (செவ்வாய்) காரைக்குடி கொப்புடையம்மன் தேர்
மே 25 (திங்கட்கிழமை) சிவகாசி விஸ்வநாதர் தேர்
மே 27 (புதன்கிழமை) குமரக்கோட்டத்தில் தேர்
மே 28 (வியாழக்கிழமை) பக்ரீத்
மே 28 (வியாழக்கிழமை) அக்னி நட்சத்திரம் முடிவு
மே 29 (வெள்ளி) திருவாடானை, திருப்புத்தூர், காளையார்கோவில் சிவன் தேர்
மே 30 (சனிக்கிழமை) வைகாசி விசாகம்
மே 30 (சனிக்கிழமை) பழநி முருகன் தேர்
மே 31 (ஞாயிற்றுக்கிழமை) மதுரை கூடலழகர் தேர்
மே 31 (ஞாயிற்றுக்கிழமை) காஞ்சி மஹாபெரியவர் ஜெயந்தி
June 2026 Tamil Festivals, Holidays & Important days
ஜூன் 01 (திங்கட்கிழமை) சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் தேர்
ஜூன் 02 (செவ்வாய்) சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேர்
ஜூன் 03 (புதன்கிழமை) காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தேர்
ஜூன் 05 (வெள்ளி) சுற்றுச்சூழல் தினம்
ஜூன் 13 (சனிக்கிழமை) திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
ஜூன் 17 (புதன்கிழமை) ஹிஜிரி வருடப் பிறப்பு
ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) சிதம்பரம் சிவன் தேர்
ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) யோகா தினம்
ஜூன் 22 (திங்கட்கிழமை) ஆனி உத்திரம்
ஜூன் 24 (புதன்கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர்பிரான் தேர்
ஜூன் 26 (வெள்ளி) மொகரம்
ஜூன் 27 (சனிக்கிழமை) திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் சிவன் தேர்
ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) திருநெல்வேலி நெல்லையப்பர் தேர்
ஜூன் 29 (திங்கட்கிழமை) சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் தேர்
July 2026 Tamil Festivals, Holidays & Important days
ஜூலை 03 (வெள்ளி) திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தேர்
ஜூலை 04 (சனிக்கிழமை) விவேகானந்தர் நினைவு நாள்
ஜூலை 04 (சனிக்கிழமை) குச்சனூர் சனிபகவான் ஆராதனை
ஜூலை 17 (வெள்ளி) தட்சிணாயண புண்ணிய காலம்
ஜூலை 18 (சனிக்கிழமை) திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
ஜூலை 21 (செவ்வாய்) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 42வது நினைவு நாள்
ஜூலை 22 (புதன்கிழமை) கருட ஜெயந்தி
ஜூலை 22 (புதன்கிழமை) ராமநாதபுரம் கோதண்டராமர் தேர்
ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை) சங்கரன்கோவில் கோமதி அம்மன் தேர்
ஜூலை 28 (செவ்வாய்) சங்கரன்கோவில் கோமதி அம்மன் தபசு
ஜூலை 29 (புதன்கிழமை) அழகர்கோவில் கள்ளழகர், வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் தேர்
ஜூலை 31 (வெள்ளி) ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி
August 2026 Tamil Festivals, Holidays & Important days
ஆகஸ்ட், 03. (திங்கட்கிழமை) ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட், 05 (புதன்கிழமை) தூத்துக்குடி பனிமய மாதா தேர்
ஆகஸ்ட், 06 (வியாழக்கிழமை) ஆடி கார்த்திகை
ஆகஸ்ட், 12 (புதன்கிழமை) ஆடி அமாவாசை
ஆகஸ்ட், 13 (வியாழக்கிழமை) ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவில் அம்மன் தேர்
ஆகஸ்ட், 14 (வெள்ளி) ஆடி பூரம்
ஆகஸ்ட், 14 (வெள்ளி) ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்
ஆகஸ்ட், 15 (சனிக்கிழமை) சுதந்திர தினம்
ஆகஸ்ட், 15 (சனிக்கிழமை) அரவிந்தர் பிறந்த நாள்
ஆகஸ்ட், 16 (ஞாயிற்றுக்கிழமை) நாக சதுர்த்தி
ஆகஸ்ட், 17 (திங்கட்கிழமை) கருட பஞ்சமி
ஆகஸ்ட், 21 (வெள்ளி) வரலட்சுமி விரதம்
ஆகஸ்ட், 22 (சனிக்கிழமை) மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
ஆகஸ்ட், 22 (சனிக்கிழமை) திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
ஆகஸ்ட், 25 (செவ்வாய்) விருதுநகர் சொக்கநாதர் தேர்
ஆகஸ்ட், 26 (புதன்கிழமை) மிலாடி நபி
ஆகஸ்ட், 26 (புதன்கிழமை) ஓணம்
ஆகஸ்ட், 27 (வியாழக்கிழமை) ஆவணி அவிட்டம்
ஆகஸ்ட், 28 (வெள்ளி) காயத்திரி ஜபம்
ஆகஸ்ட், 31 (திங்கட்கிழமை) மகா சங்கடஹர சதுர்த்தி
September 2026 Tamil Festivals, Holidays & Important days
செப்டம்பர், 03 (வியாழக்கிழமை) ஆன்மிக மலர் இதழுக்கு 22வது பிறந்த நாள்
செப்டம்பர், 04 (வெள்ளி) கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர், 04 (வெள்ளி) நாளிதழ் விநியோகிப்பவர் தினம்
செப்டம்பர், 05 (சனிக்கிழமை) ஆசிரியர் தினம்
செப்டம்பர், 06 (ஞாயிற்றுக்கிழமை) இன்று தினமலர் 76 வயதில் அடியெடுத்து வைக்கிறது
செப்டம்பர், 08 (செவ்வாய்) தேவமாதா பிறந்த நாள்
செப்டம்பர், 08 (செவ்வாய்) எழுத்தறிவு தினம்
செப்டம்பர், 09 (புதன்கிழமை) பெருவயல், திருச்செந்தூர் முருகன் தேர்
செப்டம்பர், 11 (வெள்ளி) பாரதியார் நினைவு நாள்
செப்டம்பர், 13 (ஞாயிற்றுக்கிழமை) உப்பூர் விநாயகர் தேர்
செப்டம்பர், 14 (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர், 15 (செவ்வாய்) திருப்பதியில் இன்று முதல் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்ஸவம்
செப்டம்பர், 22 (செவ்வாய்) திருப்பதி ஏழுமலையான் தேர்
செப்டம்பர், 27 (ஞாயிற்றுக்கிழமை) மகாளபட்சம் ஆரம்பம்
October 2026 Tamil Festivals, Holidays & Important days
அக்டோபர், 02 (வெள்ளி) காந்தி ஜெயந்தி
அக்டோபர், 02 (வெள்ளி) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 118வது பிறந்த நாள்
அக்டோபர், 10 (சனிக்கிழமை) மகாளய அமாவாசை
அக்டோபர், 10 (சனிக்கிழமை) நவராத்திரி கொலு வைக்க காலை 10.30 - 11.30 மணி
அக்டோபர், 11 (ஞாயிற்றுக்கிழமை) நவராத்திரி ஆரம்பம்
அக்டோபர், 12 (திங்கட்கிழமை) திருப்பதி இன்று முதல் 9 நாள் பிரம்மோற்ஸவம்
அக்டோபர், 19 (திங்கட்கிழமை) சரஸ்வதி, ஆயுத பூஜை (காலை 10.00 - 10.30 மணி
அக்டோபர், 20 (செவ்வாய்) விஜயதசமி
அக்டோபர், 20 (செவ்வாய்) கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை
அக்டோபர், 20 (செவ்வாய்) குலசேகரன்பட்டினம் தசரா
அக்டோபர், 20 (செவ்வாய்) ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
அக்டோபர், 21 (புதன்கிழமை) கொலு எடுக்க காலை 09.00 - 10.00
அக்டோபர், 21 (புதன்கிழமை) சிருங்கேரியில் தேர்
அக்டோபர், 31 (சனிக்கிழமை) படேல் பிறந்த நாள்
November 2026 Tamil Festivals, Holidays & Important days
நவம்பர், 01 (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த நாள்
நவம்பர், 02 (திங்கட்கிழமை) கல்லறை திருநாள்
நவம்பர், 03 (செவ்வாய்) நெல்லை காந்திமதி அம்மன் தேர்
நவம்பர், 08 (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி
நவம்பர், 10 (செவ்வாய்) கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
நவம்பர், 13 (வெள்ளி) நாக சதுர்த்தி
நவம்பர், 15 (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம்
நவம்பர், 15 (ஞாயிற்றுக்கிழமை) கந்தசஷ்டி விரதம் முடிவு
நவம்பர், 16 (திங்கட்கிழமை) தேசிய பத்திரிகை தினம்
நவம்பர், 17 (செவ்வாய்) ஐய்யப்ப பக்தர்கள் மாலையணிதல்
நவம்பர், 17 (செவ்வாய்) ஸ்ரீ அன்னை நினைவு நாள்
நவம்பர், 21 (சனிக்கிழமை) திருவண்ணாமலை தேர்
நவம்பர், 22 (ஞாயிற்றுக்கிழமை) சிறுவர்மலர் இதழுக்கு 42வது பிறந்த நாள்
நவம்பர், 23 (திங்கட்கிழமை) சிவன்கோயிலில் சங்காபிஷேகம்
நவம்பர், 23 (திங்கட்கிழமை) சாய்பாபா பிறந்த நாள்
நவம்பர், 24 (செவ்வாய்) திருக்கார்த்திகை
நவம்பர், 24 (செவ்வாய்) குருநானக் ஜெயந்தி
நவம்பர், 30 (திங்கட்கிழமை) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
December 2026 Tamil Festivals, Holidays & Important days
டிசம்பர், 01 (செவ்வாய்) காலபைரவாஷ்டமி
டிசம்பர், 03 (வியாழக்கிழமை) கோட்டார் புனித சவேரியார் தேர்
டிசம்பர், 05 (சனிக்கிழமை) அரவிந்தர் நினைவு நாள்
டிசம்பர், 07 (திங்கட்கிழமை) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
டிசம்பர், 11 (வெள்ளி) திருச்சானூர் பத்மாவதி தாயார் கருட சேவை
டிசம்பர், 11 (வெள்ளி) பாரதியார் பிறந்த நாள்
டிசம்பர், 13 (ஞாயிற்றுக்கிழமை) திருச்சானூர் பத்மாவதி தாயார் தேர்
டிசம்பர், 14 (திங்கட்கிழமை) சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
டிசம்பர், 15 (செவ்வாய்) படேல் நினைவு நாள்
டிசம்பர், 16 (புதன்கிழமை) மார்கழி பூஜை ஆரம்பம்
டிசம்பர், 19 (சனிக்கிழமை) குற்றாலம் குற்றாலநாதர் தேர்
டிசம்பர், 20 (ஞாயிற்றுக்கிழமை) வைகுண்ட ஏகாதசி
டிசம்பர், 23 (புதன்கிழமை) சிதம்பரம் நடராஜர், சங்கரன்கோவில் சிவன் தேர்
டிசம்பர், 24 (வியாழக்கிழமை) ஆருத்ரா தரிசனம்
டிசம்பர், 25 (வெள்ளி) கிறிஸ்துமஸ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+