Ashtami Dates 2025 [அஷ்டமி தேதிகள் 2025]

அஷ்டமி திதி என்பது ஒவ்வொரு மாதமும் வரும் ஒரு முக்கியமான திதி. இந்த திதி பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அஷ்டமி திதியில் பைரவரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம் என்பது நம்பிக்கை.

அஷ்டமி திதியில் பைரவரை வழிபடுவதன் மூலம் அவரது அருள் கிடைக்கும். ...

2025 அஷ்டமி தேதிகள் முழுப் பட்டியல் (Ashtami Dates 2025 in Tamil Calendar)

2025-ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதத்திலும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தேதிகளும், அஷ்டமி திதி தொடங்கும் மற்றும் முடியும் துல்லியமான நேரங்களை இங்கே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

Ashtami Tithi in January 2025 | ஜனவரி 2025 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஜனவரி 7 மார்கழி 23 செவ்வாய்
ஜனவரி 21 தை 8 செவ்வாய்

Ashtami Tithi in February 2025 | பிப்ரவரி 2025 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
பிப்ரவரி 5 தை 23 புதன்
பிப்ரவரி 20 மாசி 8 வியாழன்

Ashtami Tithi in March 2025 | மார்ச் 2025 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
மார்ச் 22 பங்குனி 8 சனி

Ashtami Tithi in April 2025 | ஏப்ரல் 2025 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஏப்ரல் 5 பங்குனி 22 சனி

Ashtami Tithi in May 2025 | மே 2025 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
மே 4 சித்திரை 21 ஞாயிறு
மே 20 வைகாசி 6 செவ்வாய்

Ashtami Tithi in June 2025 | ஜூன் 2025 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஜூன் 3 வைகாசி 20 செவ்வாய்
ஜூன் 18 ஆனி 4 புதன்

Ashtami Tithi in July 2025 | ஜூலை 2025 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஜூலை 3 ஆனி 19 வியாழன்

Ashtami Tithi in August 2025 | ஆகஸ்ட் 2025 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
ஆகஸ்ட் 1 ஆடி 16 வெள்ளி
ஆகஸ்ட் 16 ஆடி 31 சனி
ஆகஸ்ட் 31 ஆவணி 15 ஞாயிறு

Ashtami Tithi in September 2025 | செப்டம்பர் 2025 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
செப்டம்பர் 14 ஆவணி 29 ஞாயிறு
செப்டம்பர் 30 புரட்டாசி 14 செவ்வாய்

Ashtami Tithi in October 2025 | அக்டோபர் 2025 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
அக்டோபர் 14 புரட்டாசி 28 செவ்வாய்
அக்டோபர் 29 ஐப்பசி 12 புதன்

Ashtami Tithi in November 2025 | நவம்பர் 2025 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
நவம்பர் 12 ஐப்பசி 26 புதன்
நவம்பர் 28 கார்த்திகை 12 வெள்ளி

Ashtami Tithi in December 2025 | டிசம்பர் 2025 அஷ்டமி தேதிகள்

ஆங்கில தேதி (Date) தமிழ் தேதி (Tamil Date) கிழமை (Day)
டிசம்பர் 12 கார்த்திகை 26 வெள்ளி
டிசம்பர் 27 மார்கழி 12 சனி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+