இதை வெல்ல முடியுமா?
லோக்சபா தேர்தல் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. எங்கு பார்த்தாலும் லோக்சபா ஜூரம் எல்லோரையும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. உங்களது அரசியல் ஞானத்தைப் பரீட்சித்துப் பார்க்க இதுதான் சரியான சமயம். தேர்தல் தொடர்பான உங்களது அரசியல் அறிவை சோதித்துப் பாருங்கள். அது மட்டுமல்ல, உங்களது நண்பர்களையும் இதில் இணைத்து அவர்களுக்கும் நீங்கள் சவால் விடலாம்.
இந்த புதிரானது எந்தக் கட்சியையும், ஆட்சியையும் பிரபலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதல்ல. மக்களிடையே அரசியல் அறிவை ஏற்படுத்தும் நோக்கில்தான் இந்த புதிர்ப் போட்டியானது உருவாக்கப்பட்டது. இந்த புதிர்ப் போட்டியில் எந்தவிதமான தேர்தலுக்கு முந்தையை கருத்துக் கணிப்பின் தாக்கம் இடம் பெறாது.