பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு பயிற்சி.. ரூ 25 ஆயிரம் வரை ஊக்கத்தொகை!
சென்னை: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு பயிற்சியை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி லேப்பாரட்டரி அசிஸ்டென்ட் (கெமிக்கல் பிளாண்ட்) பணிக்கு பயிற்சி வழங்கிட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலமாக National Apprenticeship Promotion Scheme (NAPS) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்போதே இந்த பயிற்சி தேர்வில் கலந்து கொள்ளலாம். இதன் பயிற்சி காலங்கள் 25 மாதங்களாகும். இந்த பயிற்சியின் போது ரூ 25 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.
எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்போதே விண்ணப்பங்களை apprenticeshipindia.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். இந்த பணிக்கு மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இந்த பயிற்சி இருக்கும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications