எஸ்பிஐ பேங்கில் வேலையாம்.. தமிழகத்தில் 470 வேகன்சி இருக்கு.. கரும்பு தின்ன கூலியா?..அப்ளை பண்ணுங்க!
சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் அப்ரன்டிஸ் பணிக்கான 8500 காலிப்பணியிடங்களுடன் அறிவிக்கை வெளியாகியுள்ளது.
அந்த 8500 இல் 470 காலிப்பணியிடங்கள் தமிழகத்தில் உள்ளன. தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலம் வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்படுகிறார்கள்.

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தி மருத்துவ தேர்வும் நடத்தப்படும். இந்தியா முழுவதும் 8500 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கான தேர்வு ஜனவரியில் நடத்தலாம் என தெரிகிறது.
மேலும் இது குறித்த விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தை அணுகவும். இந்த அப்ரன்டிஸ் பணிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 28 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற ரூ 300 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இந்த பணிக்கு எவ்வளவு சம்பளம் என குறிப்பிடவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications