உங்க அக்கறைக்கு ஒரு அளவில்லையா...
Subscribe to Oneindia Tamil
மனைவி : என்னாச்சுங்க... ஏன் இப்டி நடு ராத்திரியில் எழுந்து உட்கார்ந்திருக்கீங்க?
கணவன் : நான்தான் ஏற்கனவே உன்கிட்ட தூங்கும் போதும் உனக்கு பாதுகாப்பா இருப்பேன்னு சொன்னதை மறந்துட்டியா....
மனைவி : அதுக்காக இப்படியா... பேயே உங்களப் பாத்து பயந்துரும் போலயே....












Click it and Unblock the Notifications