மாலா: ஏண்டி வேலைகாரி கிடைக்கிறதே கஷ்டம், புதுசா வந்த வேலைக்காரியை ஏண்டி முதல் நாளே நிறுத்திட்டே !
நீலா: சோறு கொடுத்தா, ஐயா சாப்பிட்டு முடிச்ச பிறகு சாப்பிட்றேன்னு சொன்னா என்ன அர்த்தம்!