நீங்க கோவாக்சினா இல்ல கோவிஷீல்டா... அட, நான் கபசுரக் குடிநீர்ங்க!
சென்னை: கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் அரிதான பக்க விளைவுகள் ஏற்படலாம் எனத் தெரிய வந்ததில் இருந்தே, அந்த தடுப்பூசி கொண்டவர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கிறது என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி வராதா என ஏங்கிக் கிடந்த காலம் போய், இப்போது ஏன் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டோமோ என மக்கள் புலம்பும் நிலைக்கு வந்து விட்டார்கள் என்பது அவர்களது சமூகவலைதளப் பக்க பதிவுகளைப் பார்க்கும்போதே தெரிகிறது. கொரோனா தடுப்பூசியால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம் என ஏற்கனவே பல உறுதியில்லாத யூகங்கள் உலா வந்தன.
இந்நிலையில், தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, அரிதான பக்க விளைவுகள் ஏற்படலாம் என அதனைக் கண்டுபிடித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனமே அதிகாரப்பூர்வமாகக் கூற, கேட்கவா வேண்டும் மக்களின் மனநிலையை. அவர்கள் சும்மா இருந்தாலும், இந்த குறும்புக்கார நெட்டிசன்கள் விடுவதாக இல்லை.
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications