வெயில்காலம்னா ஜூஸ் கடைல தான கூட்டம் நிக்கணும்.. ஆனா நம்மூர்ல மட்டும் அப்பவும் டீ கடைலதான் நிக்குது!
சென்னை : கோடை மழையால் சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்கள் குளிர்ந்து போயுள்ள நிலையில், சமூகவலைதளப் பக்கங்களையும் மழை பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து ஜில்லென மாற்றி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
மார்ச் மாதமே வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டதே என மக்கள் புலம்பி வந்த நிலையில், அவர்களது மனதைக் குளிர்விக்கும் வகையில் கோடை மழை பொழிந்து வருகிறது. ஆனால், இந்த சின்ன மழையையே சமாளிக்க முடியாமல், சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாநகரங்கள் நீரில் ஆங்காங்கே தத்தளித்து வருகின்றன. வழக்கமாக இப்படி மழை நீர் தேங்கினால் அல்லது மக்கள் மழையால் அவதிப்பட்டால் உடனே அதை வைத்துத்தான் மீம்ஸ்களைப் பகிர்வது நம் நெட்டிசன்களின் வழக்கம்.

ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக, தங்கள் ஊரில் பெய்யும் மழையை மட்டும் வைத்து மீம்ஸ்களைப் பகிராமல், வெயில் தகிக்கும் மாவட்டங்களுக்கும் சேர்த்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். கூடவே, "வெயில்காலம்னா ஜூஸ் கடைல தான கூட்டம் நிக்கணும்.. ஆனா நம்மூர்ல மட்டும் அப்பவும் டீ கடைலதான் நிக்குது!" என சைடுகேப்பில் டீ பிரியர்களையும் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications