ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 6 2026 செவ்வாய்க்கிழமை

Subscribe to Oneindia Tamil
Today Janma Natchathira Palangal Tuesday January 25 2022

அஸ்வினி: எதிர்பார்த்த காரியங்கள் நடக்க தாமதமாகும்.

பரணி: வாக்கு வன்மையால் பழைய பாக்கியை வசூல் செய்வீர்கள்.

கார்த்திகை: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராடுவீர்கள்.

ரோகினி: உறவுகளால் வரவுகள் அதிகரிக்கும்.

மிருகசீரிடம்: கிடைக்கும் லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள்.

திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

புனர்பூசம்: பிள்ளைகளுக்காக வைத்தியச் செலவு செய்வீர்கள்.

பூசம்: வீடு கட்ட மனக்கணக்கு போடுவீர்கள்.

ஆயில்யம்: தைரியமான முடிவுகள் தகுந்த பலனைத் தரும்.

மகம்: பண வரவு செலவு பக்காவாக நடக்கும்.

பூரம்: உதவி செய்து உபத்திரவம் அடைவீர்கள்.

உத்திரம்: சுபச் செலவுகளால் பணச்சுமை அதிகரிக்கும்.

அஸ்தம்: அரசாங்க வேலை அட்டி இல்லாமல் நடக்கும்.

சித்திரை: மனைவி மக்களால் செலவு உண்டாகும்.

சுவாதி: வெளியூர்ப் பயணங்களால் தொழிலை மேம்படுத்துவீர்கள்.

விசாகம்: பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும்.

அனுஷம்: மண்ணில் போட்ட பணம் பொன்னாக விளையும்.

கேட்டை: முயற்சிகளுக்கு ஏதோ ஒரு வகையில் முட்டுக்கட்டை தோன்றும்.

மூலம்: நில விற்பனையில் அதிக லாபம் பெறுவீர்கள்.

பூராடம்: பங்குச்சந்தை தொழில் படு ஜோராக நடக்கும்.

உத்திராடம்: வேலை கேட்ட இடத்தில் பதில் வர தாமதமாகும்.

திருவோணம்: புதிய தொழில்களை உருவாக்குவீர்கள்.

அவிட்டம்: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்க தாமதமாகும்.

சதயம்: சிறு வியாபாரிகளுக்கு உரிய லாபம் கிடைக்கும்.

பூரட்டாதி: இனந்தெரியாத கவலை மனதை அழுத்தும்.

உத்திரட்டாதி: ஓவர் டைம் பார்த்து அதிக சம்பளம் எடுப்பீர்கள்.

ரேவதி: கடனை அடைக்க முடியாமல் தவணை கேட்பீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+