Bernadsha A

நான் Bernadsha, அறிவியல் பார்வையுடன் ஜோதிடத்தை அணுகும் அனுபவம் வாய்ந்த ஜோதிடர். ஜோதிடத்தில் உள்ள நடைமுறை உண்மைகள் மற்றும் வாழ்க்கைக்கு உதவும் வழிகாட்டுதல்களை எளிய மொழியில் வாசகர்களுடன் பகிர்ந்து வருகிறேன். இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் பலருக்கும் தொலைபேசி மூலம் ஜோதிட ஆலோசனைகள் வழங்கி வருகிறேன். ஜோதிடத்தை தீர்வாக அல்ல, தற்காத்துக் கொள்ளும் வழிகாட்டியாக பார்க்க வேண்டும் என்பதே என் நம்பிக்கை.

Recent Posts