இனி எண்ட நாடு கைலாசா.. எண்ட அதிபர் நித்தியானந்தா.. ஓவர் சந்தோசத்தில் நெட்டிசன்கள்.. தெறி மீம்ஸ்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: "கைலாசா நாட்டிற்கு உரிய கரன்சி நோட்டுகளும் தயாராக இருக்கிறது.. உள் நாட்டிற்கு ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைக்கு ஒரு கரன்சியும் அச்சடிக்கப்பட்டு தயாராகிவிட்டது. விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன்" என நித்தியானந்தா அறிவித்ததும் அறிவித்தார்.
Recommended Video
Nithyananda அதிரடி | Reserve Bank Of Kailasa | Oneindia Tamil
நேற்று முதல் சமூகவலைதளங்களில் இதுதான் டிரெண்டிங்கே. ஏற்கனவே கொரோனா பிரச்சினையால் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்கள், விட்டால் கைலாசாவுக்கு தப்பித்து ஓடி விடுவோம் என்ற ரேஞ்சுக்கு பேசி வருகின்றனர்.
இதோ அது பற்றி சமூகவலைதளங்களில் உலா வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications