உலக வங்கியே காரி துப்பினத்துக்கு பிறகுமா இந்த பொய் சொல்லணும் அக்கா?
இந்திய பொருளாதாரம் கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்துள்ளதாக டிவிட்டிய தமிழிசையை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: இந்திய பொருளாதாரம் கடந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்துள்ளதாக டிவிட்டிய தமிழிசையை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளில் மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவுக்கு நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து பதில் தெரிவித்துள்ளனர். அவற்றில் சில..
|
மிகக்கொடுமை உங்கள் ஆட்சி
சுகர் நோயாளிக்கு அடிப்படை தேவையான மருந்துக்கு 12% ஜிஎஸ்டி மிகக்கொடுமை உங்கள் ஆட்சி.. என்கிறார் இந்த வலைஞர்
|
இறந்துட்டுதான இருக்காங்க
என்னத்த வளர்ச்சி?? ஏழைகள் இறந்துட்டுதான இருக்காங்க.. என்கிறது இந்த டிவிட்
|
அதை சொல்றீங்களா?
எந்த வளர்ச்சிய சொல்றீங்க? அம்பானி, அதானியோட சொத்து மதிப்பு உயர்ந்துச்சே அதை சொல்றீங்களா?? என்கிறார் இந்த வலைஞர்
|
இந்த பொய் சொல்லணும்
உலக வங்கியே காரி துப்பினத்துக்குப் பிறகுமா இந்த பொய் சொல்லணும் அக்கா... என கேட்கிறார் இந்த நெட்டிசன்
|
கழுவி கழுவி ஊத்துறாங்க
எந்த நாட்டு பட்டியல்?? இந்தியா மட்டும் அல்ல உலக நாடுகளில் உள்ள பல நிபுணர்கள் பாஜக பொருளாதார கொள்கைகளை கழுவி கழுவி ஊத்துறாங்க... என்கிறார் இந்த வலைஞர்
|
எதை சொல்றீங்க?
பொருளே இல்லாமல்தான் திண்டாடுறாங்க மக்கள் .... பொருளாதாரம்னு எதை சொல்றீங்க?
முதல்லே இந்த டவுட்டுக்கு பதில் சொல்லுங்க... என்கிறது இந்த டிவிட்
|
ஏன் தூக்கிட்டாங்க?
பின்பு ஏன் வேகமாய் வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை தூக்கிட்டாங்க? என கேட்கிறார் இந்த வலைஞர்...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications