வியாழன், வெள்ளிக்கு லீவு அப்ளை பண்ணப் போறவங்களோட லிஸ்ட் சார் இது!
சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் நாளை முதல் வேலைக்குச் செல்ல வேண்டுமே என இன்றே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
பொங்கல் எப்போது வரும் என எதிர்பார்ப்பவர்களில் பலர், கொண்டாட்டங்களைவிட , தொடர் விடுமுறைக்காகக் காத்திருப்பவர்கள்தான். பொங்கல் பண்டிகைக்கு மட்டும் தான் போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும்பொங்கல் என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதிலும் இம்முறை சனிக்கிழமையும் கூடவே சேர்ந்துவிட, ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்து விட்டது. இதனால் வழக்கம் போல் பலர் சொந்த ஊருக்கு பொங்கல் கொண்டாட சென்று விட்டனர்.
தற்போது பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி நாளுக்கு வந்து விட்டதால், மீண்டும் சொந்த ஊரில் இருந்து சென்னை உட்பட தாங்கள் வேலை பார்க்கும் ஊருக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். ஊருக்கு கிளம்பும் இந்த அவசரத்திலும், சைடு கேப்பில், 'அதற்குள் பொங்கல் விடுமுறை முடிந்து விட்டதே' என, 'வாம்மா மின்னலு' டெம்ப்ளேட்டைப் போட்டு ஃபீல் பண்ணி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இப்படி ஒரு குரூப் என்றால், மற்றொரு குரூப்போ நாளையும், அதற்கு அடுத்த நாளும் என இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்து விட்டால், வரும் ஞாயிறு ஊருக்குக் கிளம்பினால் போதும், கூடுதலாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும் என வேறொரு கணக்கைப் போட்டு வருகின்றனர். இவர்களையும் கலாய்க்க நெட்டிசன்கள் மறக்கவில்லை.
இதோ அப்படியாக நம் கண்ணில்பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications