சோனமுத்தா போச்சா!.. இனி என்னத்த?
ஆடி மாசம் அசைவத்த கட் பண்ணிட்டாங்களே என்ற ஆதங்கம்தான் சசிகலாவிற்கு வந்திருக்க வேண்டும்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெங்களூரு ஜெயிலில் இருந்தாலும் கடந்த 5 மாதத்தில் ராஜ உபசாரத்தில் திளைத்தார். சென்னையில் நடப்பது அனைத்தும் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு லைவ் ஆக தெரிந்தது. ரூபா புண்ணியத்தில் அனைத்தும் வெட்ட வெளிச்சமானதால் இப்போது அனைத்தும் கட் ஆகிவிட்டது.
வாய்க்கு ருசியாக சிக்கன், மீன் என்று அசைவ உணவுகளை சாப்பிட்டு வந்த சசிகலாவிற்கு அனைத்தையும் கட் செய்த சிறை நிர்வாகம், ராகி களியும், தயிரும்தான் என்று கூறியதை அடுத்து ஆடிப்போய் விட்டார்.
ஆடி மாதத்தில் சசிகலாவின் நிலை அந்தோ பரிதாபமாகிவிட்டதால் அதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். நம் பங்குக்கு நாமும் சில மீம்ஸ்களை பதிவிட்டுள்ளோம்.




More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications