முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி - தொடர்கிறது பாகிஸ்தானின் தோல்விப் பயணம்
ராவல்பிண்டி: பாகிஸ்தானுக்கு எதிரான தல் கிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது. இலங்கை அணியின் ரணதுங்கா, கலுவிதரன இருவரும் சிறப்பாக ஆடி தங்கள் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர்.
ராவல்பிண்டியில் நிடந்த இந்த டெஸ்டில் தல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 182 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை 390 ரன்கள் எடுத்தது. அணியில் மீண்டும் சேர்க்கப்பட்ட அரவிந்த டி சில்வா சிறப்பாக ஆடி சதமடித்தார். 208 ரன்கள் பின்தங்கிய நலையில் பாகிஸ்தான் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
தனது தல் டெஸ்டில் விளையாடிய யூனிஸ் கான் சதமடித்தார். அவரைத் தவிர அன்வர், வாசிம் அக்ரம் ஆகியோர் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்தனர். இதனால், இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து பாகிஸ்தான் தப்பியது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 353 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நலையில் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்ககை, 4-ம் நாள் டிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்திருந்தது. 5-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. வக்கார் யூனிஸ், அப்துர் ரசாக் இருவரும் சிறப்பாகப் பந்து வீசி இலங்கையின் வெற்றியை தாமதப்படுத்தினர்.
8 விக்கெட் இழந்த நிலையில் வெற்றியை நோக்கி இலங்கை சிறிதுசிறிதாக முன்னேறியது. ரணதுங்கா, கலுவிதரன இருவரும் நன்று ஆடினர். வக்கார் யூனிஸ் வீசிய பந்தை கலுவிதரன பவுண்டக்கு விரட்டியதன் லம் 220 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது.
அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வியுற்றது. டெஸ்ட் போட்டியிலாவது வென்று வெற்றிக் கணக்கைத் துவக்கலாம் என்ற பாகிஸ்தானின் எண்ணத்தை இலங்கையின் கடைசி வீரர்கள் தகர்த்து விட்டனர்.
இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் பெஷாவல் மார்ச் 5-ம் தேதி துவங்குகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications