வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்தியாவில் நிாேய்த் தடுப்புத் திட்டங்களுக்கு அமெக்கா 5 மில்லியன் டாலர் உதவி
ஹைதராபாத்:
ஹைதராபாத் நிகருக்கு வெள்ளிக்கிழமை வந்த பில்கிளின்டன் இந்தியாவில் காசநிாேய் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு நிாேய்த் தடுப்புத் திட்டங்களுக்கு 5 மில்லியன் டாலர் நதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஹைதராபாத் வந்த கிளிண்டன் அங்குள்ள மகாவீரர் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் காசநிாேயாளிகளிடம் ஆதரவாய்ப் பேசினார். அப்போது அவர் காசநிாேயாளிகளின் நிலனிற்காகவும், இந்தியா ழுவதும் உள்ள பல்வேறு நிாேய்களை தடுக்கவும் அமெக்காவிலிருந்து 5 மில்லியன் டாலர் நதியுதவி அளிப்பதாக உறுதியளித்தார்.
அமெக்கா கொடுக்கும் 5 மில்லியன் டாலல், 4 மில்லியன் டாலர்கள் நிாேய்களைத் தடுக்கும் மருந்துகள் வாங்குவதற்கும், மீதி ஒரு மில்லியன் டாலர் காசநிாேயாளிகளின் நிலனிற்காகவும் கொடுப்பதாக அவர் தெவித்தார்.
யு.என்.ஐ.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications