வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிலிப்பின்ஸ்: ஆண்டு இறுதி வரை மரணதண்டனை நறுத்தம்
மணிலா (பிலிப்பின்ஸ்):
பிலிப்பின்ஸ் நிாட்டில் இந்த ஆண்டு இறுதி வரை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது நறுத்தி வைக்கப்படும் என்று அந்நிாட்டு அதிபர் ஜோசப் எஸ்ட்ரேடோ கூறியுள்ளார்.
கத்தோலிக்க பிஷப்புகள் விடுத்த கோக்கையை ஏற்று இந்த டிவை அதிபர் எடுத்துள்ளதாக அதிபர் மாளிகை செய்திக்குறிப்பில் தெவிக்கப்பட்டிருந்தது.
இயேசு கிறிஸ்து பிறந்து 2000 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டை புனித ஆண்டாக கடைப்பிடிக்குமாறு போப் ஆண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து இந்த ஆண்டு ழுவதும் பல்வேறு நகழ்ச்சிகளுக்கு பிலிப்பின்ஸ் பேராலயங்கள் ஏற்பாடு செய்துள்ளன. இதையடுத்து, இந்த ஆண்டு மட்டும் மரண தண்டனை விதிப்பதை நறுத்தி வைக்க வேண்டும் என்று பிஷப்புகள் சார்பில் அதிபருக்கு கோக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அடுத்த ஆண்டு ஜனவ 6-ம் தேதி வரை புனித ஆண்டு நீடிப்பதாக பிஷப்புகள் தெவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் பாவங்களையும், குற்றங்களையும் மன்னிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து இந்தக் காலகட்டம் வரை மரண தண்டனை நறுத்தி வைக்கப்படுவதாகவும், அதன் பிறகு மீண்டும் தண்டனையை அமல் செய்வது குறித்து பசீலிக்கப்படும் என்றும் அதிபர் எஸ்ட்ரேடா தெவித்துள்ளதாக அதிபர் மாளிகை செய்திக்குறிப்பில் தெவிக்கப்பட்டிருந்தது.
பிலிப்பின்ஸில் 1987-ம் ஆண்டு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் நிாடு ழுவதும் வன்றைச் சம்பவங்கள் அதிகக்கவே, 1994-ம் ஆண்டு தல் மீண்டும் மரண தண்டனை நிடைறைப்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications