வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தமிழக போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் சமீபத்தில் 1.25 கிலோ ஹெராயின், 13 கிலோ பாப்பி போதைப் பொருள், 250 கிராம் டையாசெபாம் போதை மருந்து ஆகியவற்றை கைப்பற்றினர். இதைக் கடத்திய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கோயம்புத்தூர், ராமநாதபுரம், சேலம், நாகப்பட்டிணம் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த பேதைப்பொருள் பிடிபட்டது. கோயம்புத்தூரில் அப்துல் கரீம் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பெங்களூரைச் சேர்ந்தவர். அதே போல திருச்செங்கோட்டை சேர்ந்த சுப்பிரமணியும் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்தில் நாகேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு 13 கிலோ பாப்பியும் 500 கிராம் ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் எததிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். நாகபட்டிணத்தில் கிளியூர் அருகே மாடசாமி என்பவர் கைது செய்யப்பட்டு 250 கிராம் டையசெபாம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தவிர சென்னையில் சமீபத்தில் 35.1 கிலோ எபிதிரைன் ஹைட்ரோ குளோரைட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் மும்பையிலிருந்து இந்த ரசாயணத்தை மணிப்பூர் மாநிலத்துக்குக் கடத்தி வந்தனர். இந்த ரசாயணம் அங்கிருந்து மியான்மாவுக்கு (பர்மா) கடத்தப்பட்டு அதைக் கொண்டு போதை மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.
யு.என்.ஐ.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications