தமிழகத்தில் இன்று
பெட்ரோகெமிக்கல் பார்க் அமைக்க மீனவர்கள் கடும் எதிர்ப்பு
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே காட்டுப்பள்ளியில் ரூ 6,000 கோடி செலவில் பெட்ரோகெமிக்கல் பார்க் அமைக்கும் தமிழகஅரசின் திட்டத்துக்கு அப் பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
19 கிராமங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மீனவர்களும், தன்னார்வ அமைப்புகளும் எதிர்ப்புதெரிவித்துள்ளன.
இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியிலுள்ள மக்கள் நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாடு வாரியம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவில் உள்ள மீனவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இதற்குஎதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் இதனால் இப்பகுதியில் வாழும் 40, 000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்படைவார்கள் என்று அவர்கள்கூறியுள்ளனர்.
இந்தப் பார்க் அமைப்பதால் காட்டுப்பள்ளியிலும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் பல வகைப் பாதிப்புகளும்ஏற்படும்.
ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் தொழிலாளர்களுக்கு எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும். இதனால் இந்தத்திட்டத்தை அரசு கைவிடுவதே நல்லது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
யு,என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications