தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கொய்னாவில் மீண்டும் நிலநடுக்கம்
மும்பை:
மகாராஷ்டிராவில் கொய்னா அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தநிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சேதமும் பெரிய அளவில் இல்லை.
இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி 4.2 ரிக்டர் அளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரியவந்தது.
2000-மாவது ஆண்டில் மகாராஷ்டிராவில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திடீரென்று ஏற்பட்டஇந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சரிந்து கீழே விழுந்தன. இந்நிலநடுக்கம் சிலநொடிகளே நீடித்தது.
சம்பவம் கேள்விப்பட்டதும் தீயணைப்புப் படையினர் கொய்னா பகுதிக்குச் சென்று சேதம் ஏதாவதுஏற்பட்டிருக்கிறதா என்ற கண்டறிந்தனர். மிகப்பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர்கள்தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications