தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
55 வயது மருமகனை குத்திக் கொன்ற 85 வயது மாமனார் தலைமறைவு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பெரிங்கமலா என்ற இடத்தில் நிலத்தைக்கொடுக்க மறுத்த, 55 வயது மருமகனை அவரது 85 வயது மாமனார் வெட்டிக்கொன்றார்.
ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது. இறந்தவர் பெயர் சாகுல் ஹமீது.இதுதொடர்பாக மாமனார் முகம்மது குஞ்சுவை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்தலைமறைவாக உள்ளார்.
குஞ்சுவின் மகள் ரஹீலா பீவியின் கணவர் இறந்த சாகுல் ஹமீது. இவருக்குச்சொந்தமான 7 சென்ட் நிலத்தைக் கொடுக்குமாறு கூறி சில காலமாக குஞ்சு கேட்டுவந்தார். ஆனால் அதற்கு சாகுல் ஹமீது மறுத்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த குஞ்சு, ஞாயிற்றுக்கிழமை சாகுல் ஹமீது வீட்டுக்குச் சென்று,அங்கிருந்த சாகுல் ஹமீதுவை கத்தியால் குத்திக் கொன்றார்.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications