தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
அமெரிக்க பார்லிமென்டை (காங்கிரஸ்) ஒரு நாள் இந்து முறைப்படி மந்திரம் ஓதி, வழிபாடு நடத்தி துவக்கவேண்டும் என ஜனநாயக கட்சியின் எம்.பியான ஷெரோட் பிரவுன் கோரியுள்ளார்.
மதங்களுக்கு சுதந்திரம் அளிப்பதே அமெரிக்காவின் சிறப்பாகும். பல்வேறு மதகுருக்களையும், வேறு பட்டநம்பிக்கை உள்ளவர்களையும் அமெரிக்க நாடாளுமன்றத்தை துவக்கி வைக்க அழைக்க வேண்டும் என்று மேலும்அவர் கூறியுள்ளார்.
நாங்கள் வேறுபட்ட மதங்களிலும் ஒற்றுமையைக் காண்கின்றோம் என்றார்.
அமெரிக்க காங்கிரசார் நாடாளுமன்றத்தை எந்த மதகுருவைக் கொண்டும் வழிபாடு செய்து துவக்கலாம் என்றார்
. இந்த மன்றம் பல்வேறு பட்ட கிறிஸ்துவர்களையும், யூதர்களையும் அழைத்துள்ளது .ஆனால் இதுவரைஇந்துத்மதத்தைச் சார்ந்தவர்களை அழைத்ததில்லை என்று கூறினார்.
நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான இந்து மதத்தைப்ப பின்பற்றுபவர்கள் அமெரிக்காவில் உள்ளனர்.
நாம் மத ஒற்றுமையை காப்பாற்றுவதை நிறைவுசெய்ய இந்து மதத் தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்றும்அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications