கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
சென்னை:
-தேர்தல் -நிதியாக 10 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளோம் என்று சென்னையில் திங்கள்கிழமை -நடந்த புதிய தமிழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்குபின்னர் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெ-ரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட -மு-டி-வுக் பற்-றி செய்தியாளர்க-ளுக்-கு கிருஷ்ணசாமிபேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டை செப்டம்பர் 6ம் தேதி நடத்த -முடிவு செய்துள்ளோம். சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பற்றி -முடிவெடுக்கும் அதிகாரம்தலைவர் என்ற -முறையில் எனக்கு தரப்பட்டுள்ளது.
தேர்தல் நிதியாக 10 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளோம். மாவட்ட வாரியாக ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சம் குடும்பங்களிடம்வசூல் செய்ய -முடிவு செய்துள்ளோம்.
தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களை மதிக்கக் கூடிய கூட்டணியில் இடம் பெறுவோம். நிச்சயமாக மூன்றாவது அணி அமைக்க மாட்டோம். அப்படிஅமைக்கப்-படும் அணியிலும் சேர மாட்டோம் என்றார்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications